மனிதா - யார் நீ? தொடர் பகுதி 3கண்டோம் வந்த கதை, காண்போம் வளர்த்த கதைபிறந்தது பூர்வஜன்ம தொடர் பயன்; உலகில்அறிந்தது தாய் முகம் முதலில்; தவழ்ந்து, நின்றுநிமிர்த்து நடந்த வழி தந்தை நோக்கு; பின் நீ போக மறந்த வழி யாதோ?போகும் வழி என்ன, அறிந்துகொண்டால் வரும்புரிதல் தானாய்; நீ கேட்டுக்கொள் ஏது செயல்நரன் வசம் , ஏது செயல் பிசாசம்; நேர் வழி விட்டுஏன் இந்த விநாசம்!முதல் அடி:தோன்றுமே மயக்கம்; நீக்குவோம் உந்தன் தயக்கம்; போவோம்பயணம்; கண்மூடுங்கள்.........மனதை திறந்து உள் காணுங்கள்......அதோ அதோ.. ஆஹா. தாய் வருகிறாள்.. கையில் பால் சோறு,....(கண் மூடி கற்பனை செய்யுங்கள்)நீ நடிப்பாய்.. உறங்குவது போல் உல்லாசமாய் இருப்பாய்...(வந்து விட்டாள், கண் மூடிகொள்ளுங்கள் ம்ம் . , சீக்கிரம்.... )அழகாய் நடிக்கும் உன் ஆற்றலை கண்டு இருமாப்பால் நின்று .காற்றில் அசையும் உன் குழலால் தன் நிலை மறப்பாள்...வாழ்வை அர்பணிப்பாள்.... எப்படி இருக்கிறது உன் மனநிலை...அமைதியாய்.. மென்மையாய்.. பூப்போல்... வானத்தில் மிதக்குமே....!?ம்... ம்... ம்.... அங்கேயே இருங்கள்...... இறங்கவேண்டாம்....சுந்தரமான சூழலில்...மயங்கி கிடப்போம் மனிதனாக..நானும் போய்விட்டு,,,,,,,,,,அடுத்த வாரம் வருகிறேன்.........இந்த வாரம் - நான் மனிதன்..............நீங்கள்...... -- N. Bhaskaran+919820807258
Wednesday, March 30, 2011
மனிதா - யார் நீ? தொடர் பகுதி 3
ஆஹா ஆஹா
எங்கே எங்கே என்று எதிர் நோக்கும் கால்
வந்தே விட்டான் மனிதன் மனதை மயக்க
மயங்கும் மனதை மயங்க விடாமல்
கனவுலகுக்குள் கொண்டு சென்றால்
என் செய்வேன் நான்
என் செய்வேன் நான் என் நிலையில்
தாய் தந்தை முகம் கண்டு
தனிமையில் விட்டு போகும் நிலையில் (தாயுடன் ,பிள்ளையையும்)
கனவிலும் நினைவிலும் தவிக்கும் மனதுடன்
சுபாரமேஷ்
எங்கே எங்கே என்று எதிர் நோக்கும் கால்
வந்தே விட்டான் மனிதன் மனதை மயக்க
மயங்கும் மனதை மயங்க விடாமல்
கனவுலகுக்குள் கொண்டு சென்றால்
என் செய்வேன் நான்
என் செய்வேன் நான் என் நிலையில்
தாய் தந்தை முகம் கண்டு
தனிமையில் விட்டு போகும் நிலையில் (தாயுடன் ,பிள்ளையையும்)
கனவிலும் நினைவிலும் தவிக்கும் மனதுடன்
சுபாரமேஷ்
Thursday, March 17, 2011
கவிதை பயணம்
அன்பு சகோதரி,
கவிதை கண்டு இதயம் ஒரு நிமிடம் நின்று இயங்கியது
யாரிது, எங்கே இருந்து வருகிறது இத்துணை ஆக்கம்
ஒருவரை ஒருவர் உயர்த்தும் இந்த ஊக்கம்
படித்து பொருள் கண்டுகொண்டேன் இது ஒரு ஏக்கம்,
எல்லாம் அந்த இணையில்லா அன்னை தந்தை நினைவின் தாக்கம்.
நான் தொடங்கிய கவிதை பயணம், நாமெல்லாம் ஆனது
சுந்தரமாய் ஆரம்பித்து தமிழ் சூத்திரம் தேடி போனது
அரிச்சுவடியில் அடிவைத்து, ரத்தினங்கள் உருவானது
அத்தனயும் முத்துக்கள், பவளங்கள் மற்றும் முட்வில்லா சொத்துக்கள்
குடத்திலிட்ட விளக்குகளை குன்றத்தில் ஏற்றி வைத்த சுந்தரரை போற்ற வேண்டும்
என்றும் அன்புடன்,
நவரத்தின கவிதை
இது என்ன கூத்து அதிரடியாக
மகிழ்ந்தோம் கவிதை பார்த்து
மந்திரி எங்கே அந்த நவரத்தின மாலை
கொண்டு வா பரிசளிபதிற்கு
இந்த நவரத்தின கவிதைக்கு
ஐயப்ப சுவாமி படி பாட்டு போல
குடும்பத்தின் தல வரலாறு
நான் பின் வாங்கிவிட்டேன் இனி கவிதை பாட
அம்மம்மா இனி தாங்காது போல
ஓடிக்கொண்டு இருக்கிறேன் காத தூரம்
சரியான குடும்பமட இந்த ஆலமரம்
மாட்டி கொண்டு விட்டேனட நானும்
ஆரம்பமே சிக்ஸர்
எங்கயோ போய் விட்டீர்கள் மேல மேல
ஆரம்பியுங்கள் ப்ளாக் ஸ்பாட் போட
தம்பிக்கு உறுதுணையாக
வளர்க்கும் பொழுது உங்கள் அம்மா
வூட்டி விட்டிருப்பர்களோ ஞான பாலை
சரளமாக வெளி வருகிறது இந்த கவி மாலை
குடும்பத்திலிருந்து சாரல் சாரலாக
நானும் சளைக்கவில்லை என சவாலாக
எங்கள் குழந்தைகளையும் மறந்து விட்டீர்
என் சக தர்மினியையும் மறந்து விட்டீரோ
இந்த கவிதை அவர்களை அடைவதற்கு
நன்றாக ரசிப்பார்களே அவர்களும்
தொடரட்டும் இந்த அருமையான தொண்டு
சிறப்பாக போட்டி போட்டுகொண்டு
மந்திரி எங்கே அடுத்த கவினர்
நாகராஜா ஐயர் குடும்பத்திலிருந்து
வர சொல்லுங்கள் கவிதையோடு
வியப்புடன்
அத்திம்பேர்
மகிழ்ந்தோம் கவிதை பார்த்து
மந்திரி எங்கே அந்த நவரத்தின மாலை
கொண்டு வா பரிசளிபதிற்கு
இந்த நவரத்தின கவிதைக்கு
ஐயப்ப சுவாமி படி பாட்டு போல
குடும்பத்தின் தல வரலாறு
நான் பின் வாங்கிவிட்டேன் இனி கவிதை பாட
அம்மம்மா இனி தாங்காது போல
ஓடிக்கொண்டு இருக்கிறேன் காத தூரம்
சரியான குடும்பமட இந்த ஆலமரம்
மாட்டி கொண்டு விட்டேனட நானும்
ஆரம்பமே சிக்ஸர்
எங்கயோ போய் விட்டீர்கள் மேல மேல
ஆரம்பியுங்கள் ப்ளாக் ஸ்பாட் போட
தம்பிக்கு உறுதுணையாக
வளர்க்கும் பொழுது உங்கள் அம்மா
வூட்டி விட்டிருப்பர்களோ ஞான பாலை
சரளமாக வெளி வருகிறது இந்த கவி மாலை
குடும்பத்திலிருந்து சாரல் சாரலாக
நானும் சளைக்கவில்லை என சவாலாக
எங்கள் குழந்தைகளையும் மறந்து விட்டீர்
என் சக தர்மினியையும் மறந்து விட்டீரோ
இந்த கவிதை அவர்களை அடைவதற்கு
நன்றாக ரசிப்பார்களே அவர்களும்
தொடரட்டும் இந்த அருமையான தொண்டு
சிறப்பாக போட்டி போட்டுகொண்டு
மந்திரி எங்கே அடுத்த கவினர்
நாகராஜா ஐயர் குடும்பத்திலிருந்து
வர சொல்லுங்கள் கவிதையோடு
வியப்புடன்
அத்திம்பேர்
தமிழ் ஐம்பெரும் காப்பியங்களுக்கு பிறகு
கணினியில் அரங்கேறுகிறது ஒரு புதிய [பெருமாள்] அகர காவியம்
அதன் தலைவன் பரமசிவனின் கழுத்தில் மாலையாகும் பேறு பெற்ற நாக-ராஜன்
அதன் தலைவியோ பாற்கடலை கடைந்தபோது பெற்ற அமிர்தமாகிய அம்புலா
அவர்கள் பெற்றது நவ- ரத்தினங்கள்
முதல் ரத்தினம் இடதுபதம் தூக்கிஆடும் நடராஜப்பெருமான் ஆன சிற்-சபேசன்
இரண்டாம் ரத்தினம் வைகுண்டபெருமாள் ஸ்ரீமன் நாராயணனின் தர்மபத்னி பெயர் கொண்ட ராஜ-லக்ஷ்மி
மூன்றாம் ரத்தினம் சரஸ்வதி அமரும் தாமரையாம் -கமலம்
நான்காம் ரத்தினம் சிவபெருமானின் நெற்றியில் சூட்டிய சந்திரனாம் -சந்திரா
ஐந்தாம் ரத்தினம் வித்யைக்கு அதிபதியான வித்யா-லக்ஷ்மி
ஆறாம் ரத்தினம் ருதுக்களில் ஒன்றான ஹேமந்த ருதுவான -ஹேமா
ஏழாம் ரத்தினம் ஸ்ரீ கிருஷ்ணனின் தேவியரில் ஒருவரின் பெயர் கொண்ட -ராதா
எட்டாம் ரத்தினம் குழந்தைப் பருவத்திலேயே மறைந்த திரிபுர சுந்தரியாம் -லலிதா
ஒன்பதாம் ரத்தினம் ஆலிலையில் அமர்ந்த பாலக்ரிஷ்ணனான -பாஸ்கரன்
இக்காவியத்தை இனிதே ஆரம்பித்து வைத்த சுந்தர-ஈசனார்க்கு நன்றி
தொடரட்டும் அவர் பணி நாமும் அவரை பின் பற்றுவோமாக
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
முதல் முயற்சி
கணினியை திறந்தால் கண்முன் விரியுது ஒரு உலகம்
அங்கே தெரியுது எண்ணில்லாத விண்மீன்கள்
அவை பாற்கடலை கடைந்த நாகராஜன் அமிர்தத்தோடு சேர்ந்து
கொடுத்த மின்னும் ரத்தினங்கள்
அவை செய்வதோஅற்புதங்கள்
ஒவ்வொன்றும் செய்யும் ஜாலங்கள்
சொல்ல இல்லை வார்த்தைகள்
எங்கே எங்கே என்று தேடுது மனசு கவிதையை
சொல்ல இல்லை வார்த்தையே
அமுதசுரபியாக கொட்டட்டும் எண்ணங்களை
அவரவர் அன்புத் தாகங்களை
படித்து இன்புற்று பகிர்ந்து கொள்வோம்
நவரத்தினத்தில் ஒன்றாக ஜொலிக்க முயற்சியாக..............
அங்கே தெரியுது எண்ணில்லாத விண்மீன்கள்
அவை பாற்கடலை கடைந்த நாகராஜன் அமிர்தத்தோடு சேர்ந்து
கொடுத்த மின்னும் ரத்தினங்கள்
அவை செய்வதோஅற்புதங்கள்
ஒவ்வொன்றும் செய்யும் ஜாலங்கள்
சொல்ல இல்லை வார்த்தைகள்
எங்கே எங்கே என்று தேடுது மனசு கவிதையை
சொல்ல இல்லை வார்த்தையே
அமுதசுரபியாக கொட்டட்டும் எண்ணங்களை
அவரவர் அன்புத் தாகங்களை
படித்து இன்புற்று பகிர்ந்து கொள்வோம்
நவரத்தினத்தில் ஒன்றாக ஜொலிக்க முயற்சியாக..............
Wednesday, March 16, 2011
இன்னும் ஒரு muyarchi
மனிதன் மனம்
மிருகமல்ல,தெய்வமல்ல,
ஒவொரு மனதின்
ஆத்மா.பார்க்கும் நாம் மனிதனை,மிருகமாய்,தெய்வமாய்,
உடலுக்குஆடையை அலங்காரமாய் கோபமாய்,வெறுப்பை சுயநலமாய்
இன்னும் பலவாக நினிந்து நினைந்து மருகி நிற்கிறோம்.
இனி வரும் காலத்தை வாழ்வோம் மனதின் தூய ஆத்மாவை கொண்டு.
உலகத்தை சரி செய்யவும் திருத்தி அமைக்கவும் naam என்ன செய்ய? ஒவொரு மனிதனும் தாமே தம்மைநேரக்கி சீர் செய்துகொள்ள வேணும்
கலங்காதே வாழ்வோம் வாழ்கையை வாழ்கையின்
பாதையில் வரும் நிறை குறைகளுடன்
இன்கனும்
சுபரமீஷ்
பிழையை புருதருல்க இன்னும் ஒரு muyarchi ,
மிருகமல்ல,தெய்வமல்ல,
ஒவொரு மனதின்
ஆத்மா.பார்க்கும் நாம் மனிதனை,மிருகமாய்,தெய்வமாய்,
உடலுக்குஆடையை அலங்காரமாய் கோபமாய்,வெறுப்பை சுயநலமாய்
இன்னும் பலவாக நினிந்து நினைந்து மருகி நிற்கிறோம்.
இனி வரும் காலத்தை வாழ்வோம் மனதின் தூய ஆத்மாவை கொண்டு.
உலகத்தை சரி செய்யவும் திருத்தி அமைக்கவும் naam என்ன செய்ய? ஒவொரு மனிதனும் தாமே தம்மைநேரக்கி சீர் செய்துகொள்ள வேணும்
கலங்காதே வாழ்வோம் வாழ்கையை வாழ்கையின்
பாதையில் வரும் நிறை குறைகளுடன்
இன்கனும்
சுபரமீஷ்
பிழையை புருதருல்க இன்னும் ஒரு muyarchi ,
மனிதா - யார் நீ? தொடர் பகுதி 1
முகப்புரை:
சின்னத்திரை, தொலை பேசி, வலை விரிவு வந்தாலும் வந்தது, மனிதமே தொலைத்து போய்விட்டது, இது நமது குடும்ப அங்கதினருக்கு நான் பகிரபோகும் வாரந்திர தொகுப்பு:
முடிந்தவரை முயற்சிக்கிறேன், உங்கள் அன்பும், அரவணைப்பும் மற்றும் நிரந்திர பகிர்வுகளும், இந்த தொகுப்பின் ஊன்றுகோல்கள்:
ஆசான் வந்தனம்:
கவிதை எழுதும் நேரமிதுகடவுள் வழி காட்டுவார் தெரியுமதுநன்றி சொல்ல வந்தேன் சுந்தரரைநமக்கு தெரிந்ததை எழுதுவேன் வந்தவரை.
நினைவலைகள்:
விட்டேன் முன்பு பாதியை, தொடர நினைக்கிறன் மீதியைவரும் வரை உரைப்பேன் நீதியை; மற்றபடி எல்லாமே மாயை!!!
சொல்லுக்கு முன் :
மண்ணில் பிறந்தான் மானிடன்தண்ணீரில் பிரிந்தது மீன்விண்ணிலே பிறந்தது விடி வெள்ளி, என்கண்ணீரில் பிறந்தது இந்த கவிதை
மனிதன், யார் நீ:
சொல்லலாம் கதை கதையாய்;யாருக்கு வேண்டும் துயரக்கதை.மனிதன் நினைப்பது தன்னை மட்டுமே, அவனுக்குமற்றது யாவும் அஹ்றினை!வெற்றிக்கு மட்டுமே மயங்கும் மனிதன்சற்று யதார்த்தமாய் சிந்திக்க தயங்கும் போதும்நடைமுறைக்கு உதவாத நாகரீகங்களும்பகட்டும், பண்பற்ற நடவும்,உலகமே உன் கையில் என்ற உணர்வும்,அழியும் காலம் வரும் வரைகண் திறக்க மறுப்பான்,பின் கதறி அழுவான்,பொருளெல்லாம் உனது என்பான்,தான் சொன்னது செய்தது எல்லாம் பொய் என்பான்,மானிடா இது பிறவிப்பயனில்லை,உன் பிறவே பயனில்லை.சரி யார் மனிதன்,அவன் கடவுளா? மிருகமா?..............இன்னும் வரும்.....................
--
N. Bhaskaran
+919820807258
Tuesday, March 15, 2011
பாஸ்கரா...
நீ என்ன பால்காரரா...
(பாம்பே)பனை மரத்திலிரருதும் பால் கரக்கிறாய்...
அவ்வளவு போதை உண் தமிழ் பாலில்...
முயல்பவை அனைத்தும் திருவினையாகட்டும்...
நீ என்ன பால்காரரா...
(பாம்பே)பனை மரத்திலிரருதும் பால் கரக்கிறாய்...
அவ்வளவு போதை உண் தமிழ் பாலில்...
முயல்பவை அனைத்தும் திருவினையாகட்டும்...
Saturday, March 12, 2011
சுந்தர தமிழுக்கே ஈசன் அவன்,
சொல்லுக்கும் உண்டோ நிகர், இவன்
பெண்ணுக்கே பாதி கொடுத்தனன், உடல்
சந்திரனை சூடி தலையில், நர்த்தனம்
ஆடும் கலியுக கல்யாணம் கண்ட, கந்தன்
இடையில் புலித்தோல், கழுத்தில் நாகம் ஆடும்
ராஜனின் குலம் புகுந்து கொண்ட விஜயம், ப்ரியம் & சத்யம்.
நன்றி நவிலும்
அம்புலாவின் எட்டில் ஒன்று.
Tuesday, March 8, 2011
நூறாவது உலக மகளிர் தினம் மார்ச் 08, 2011
நூறாவது உலக மகளிர் தினம் மார்ச் 08, 2011
இன்று மட்டும் என்ன இது மகளிர் தினம்
என்றும் கொண்டாடுவோம் தினம் தினமாக
எவ்வளவு போராட்டம் அவர்களுக்கு வாழ்கையில்
என்னன்னா எதிர்பார்ப்புகள் என நினைக்கையில்
எவ்வளவு பொறுப்புகள் என்றென்றும் பார்க்கையில்
படிப்பு, வேலை, திருமணம், பிறப்பு, வளர்ப்பு
மேலும் கொட்டிகிடப்பது நிறை, நிறையாக
அணைத்து செல்லவேண்டிய விஷயங்கள் பல பல
அன்பு வளர்ப்பாக பெற்றோருடன்
அன்பு பொறுப்பாக தம்பி, தங்கைகளுடன்
அன்பு மரியாதையாக அண்ணன், அக்காகளுடன்
அன்பு பகிர்ந்து கணவனுடன்
அன்பு செலுத்தி குழந்தைகளுடன்
அன்பு பரிமாறி சுற்றத்தாருடன்
அன்பு கொண்டு பெரியோருடன்
தாய்மை என்ற இன்ப சுகத்துடன்
அது அவர்களுகே என்ற தனி உரிமையுடன்
மற்ற என்னன்னா சுமைகள் வாழ்க்கையில்
அப்பப்பா எத்தனை தியாகங்கள் என நினைக்கையில்
குடும்பத்தில் பொறுப்புகள் 70 சதவிகிதம் மேல்
ஆனால் மகளிருக்கு ஒதுக்குவது 30 சதவிகிதமாம்
வேண்டாம் இந்த உதவா விகிதாச்சாரங்கள்
பகிர்ந்துகொள்வோம் வாழ்கையில் சரிபாதி
துணை நிற்போம் அவர்களுடன் உறுதியோடு
என்றென்றும் நிலைக்கட்டும் இந்த கோட்பாடு
இன்று நூறாவது உலக மகளிர் தினம்
அவர்களுடைய உன்னத சிறப்பு தினம்
தாள் தணிந்து போற்றுவோம் மனதார
கூடி நிற்போம் உள் மன நிறைவாக
வாழ்க வளமுடன் என்றும் எப்போதுமாக
என்றும் அன்புடன்
சுந்தரேசன்
(சொல் பிழைகள் மன்னிக்க படட்டும் )
இன்று மட்டும் என்ன இது மகளிர் தினம்
என்றும் கொண்டாடுவோம் தினம் தினமாக
எவ்வளவு போராட்டம் அவர்களுக்கு வாழ்கையில்
என்னன்னா எதிர்பார்ப்புகள் என நினைக்கையில்
எவ்வளவு பொறுப்புகள் என்றென்றும் பார்க்கையில்
படிப்பு, வேலை, திருமணம், பிறப்பு, வளர்ப்பு
மேலும் கொட்டிகிடப்பது நிறை, நிறையாக
அணைத்து செல்லவேண்டிய விஷயங்கள் பல பல
அன்பு வளர்ப்பாக பெற்றோருடன்
அன்பு பொறுப்பாக தம்பி, தங்கைகளுடன்
அன்பு மரியாதையாக அண்ணன், அக்காகளுடன்
அன்பு பகிர்ந்து கணவனுடன்
அன்பு செலுத்தி குழந்தைகளுடன்
அன்பு பரிமாறி சுற்றத்தாருடன்
அன்பு கொண்டு பெரியோருடன்
தாய்மை என்ற இன்ப சுகத்துடன்
அது அவர்களுகே என்ற தனி உரிமையுடன்
மற்ற என்னன்னா சுமைகள் வாழ்க்கையில்
அப்பப்பா எத்தனை தியாகங்கள் என நினைக்கையில்
குடும்பத்தில் பொறுப்புகள் 70 சதவிகிதம் மேல்
ஆனால் மகளிருக்கு ஒதுக்குவது 30 சதவிகிதமாம்
வேண்டாம் இந்த உதவா விகிதாச்சாரங்கள்
பகிர்ந்துகொள்வோம் வாழ்கையில் சரிபாதி
துணை நிற்போம் அவர்களுடன் உறுதியோடு
என்றென்றும் நிலைக்கட்டும் இந்த கோட்பாடு
இன்று நூறாவது உலக மகளிர் தினம்
அவர்களுடைய உன்னத சிறப்பு தினம்
தாள் தணிந்து போற்றுவோம் மனதார
கூடி நிற்போம் உள் மன நிறைவாக
வாழ்க வளமுடன் என்றும் எப்போதுமாக
என்றும் அன்புடன்
சுந்தரேசன்
(சொல் பிழைகள் மன்னிக்க படட்டும் )
Subscribe to:
Posts (Atom)